ஸ்கர்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கர்வி
ஒத்தசொற்கள்Moeller's disease, Cheadle's disease, scorbutus,[1] Barlow's disease, hypoascobemia[1]
Scorbutic gums, a symptom of scurvy. The triangle-shaped area between the teeth show redness of the gums.
சிறப்புஉட்சுரப்பியல்
அறிகுறிகள்Weakness, feeling tired, changes to hair, sore arms and legs, gum disease, easy bleeding[1][2]
காரணங்கள்விட்டமின் சி பற்றாக்குறை [1]
சூழிடர் காரணிகள்Mental disorders, unusual eating habits, alcoholism, old people who live alone, intestinal malabsorption, dialysis[2]
நோயறிதல்நோய்க்குறிகளுக்கு ஏற்ப[2]
சிகிச்சைVitamin C supplements[1]
நிகழும் வீதம்அரிது[2]

ஸ்கர்வி விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஒரு நோய்.[1] பலவீனம், சோர்வாக உணர்தல், கை கால் வலி ஆகியன இந்நோயின் தொடக்க கால அறிகுறிகள் ஆகும்.[1]

சமைப்பதால் பெரும்பாலும் உணவிலுள்ள வைட்டமின் சி குறைகிறது.[2]

நோய்த் தடுப்பு[தொகு]

உணவுகளும் அவற்றில் 100 கிராமுக்கு விட்டமின் சி-யும்
உணவு விட்டமின் சி
இருப்பு
(மி.கி)
நெல்லி 610.00
Urtica 333.00
கொய்யா 228.30
Blackcurrant 181.00
Zespri sungold
kiwifruit
161.30
Chili pepper 144.00
Parsley 133.00
Green kiwifruit 92.70
புரோக்கோலி 89.20
Brussels sprout 85.00
Bell pepper 80.40
பப்பாளி 62.00
Strawberry 58.80
Orange 53.20
எலுமிச்சை 53.00
முட்டைக்கோசு 36.60
Spinach 28.00
உருளைக் கிழங்கு 19.70

விட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்நோய் வராமல் காத்துக்கொள்ள முடியும். விட்டமின் சி பெரும்பாலும் காய்கறிகளிலேயே காணப்பட்டாலும் விலங்குகளில் ஈரலிலும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Scurvy". GARD. 1 September 2016. Archived from the original on 26 January 2017. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Agarwal, A; Shaharyar, A; Kumar, A; Bhat, MS; Mishra, M (June 2015). "Scurvy in pediatric age group - A disease often forgotten?". Journal of Clinical Orthopaedics and Trauma 6 (2): 101–7. doi:10.1016/j.jcot.2014.12.003. பப்மெட்:25983516. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கர்வி&oldid=3588307" இலிருந்து மீள்விக்கப்பட்டது