சன்னதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸன்னதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சன்னதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து ஐந்தாவது
தாண்டவம்

சன்னதம் அல்லது ஸன்னதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஐந்தாவது கரணமாகும்.

சூசி ஹஸ்தமான கைகளைக் கட்டிக் கொண்டு,கால்களை வளைத்து விரல் நுனியைப் பூமியில் ஊன்றச் செய்து ஆடுவது சன்னதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னதம்&oldid=2141902" இருந்து மீள்விக்கப்பட்டது