சியாம் கிருஷ்ணசாமி
தோற்றம்
(ஷ்யாம் கிருஷ்ணசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சியாம் கிருஷ்ணசாமி Shyam Krishnasamy | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| துணைவர் | சமீரா |
| பெற்றோர் | க. கிருஷ்ணசாமி வி.வி. சந்திரிகா |
| வாழிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| கல்வி | மருத்துவம் |
| பணி | அரசியல்வாதி, மருத்துவர் |
| அறியப்படுவது | மாநில இளைஞர் அணித் தலைவர், புதிய தமிழகம் கட்சி |
| சமயம் | இந்து |
| இணையத்தளம் | http://ptparty.org/ |
சியாம் கிருஷ்ணசாமி (Shyam Krishnasamy) என்பவர் தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் க. கிருஷ்ணசாமி தொடங்கிய புதிய தமிழகம் கட்சியில் மாநில இளைஞர் அணித் தலைவர் ஆவார்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]க. கிருஷ்ணசாமி - வி.வி. சந்திரிகா இணையரின் மகனாகப் பிறந்தார். இவர் சமீரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sruthisagar Yamunan, ed. (14 Oct 2020). Why a case for a Tamil Nadu community to stay on the Scheduled Caste list has become controversial. Scroll.in.
Shyam Krishnasamy, the youth wing president of Puthiya Tamizhagam and son of party head Krishnasamy
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரை அறிவிக்கவேண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல். தி இந்து நாளிதழ். 7 சனவரி 2021.
{{cite book}}: CS1 maint: year (link)