ஷோலக மொழி
தோற்றம்
| ஷோளக மொழி | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | தென்னிந்தியா, தமிழ்நாடு, கர்நாடகம் |
| இனம் | ஷோளக மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 24,000 (2006)[1] |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | sle |
| மொழிக் குறிப்பு | shol1240[2] |
ஷோளக மொழி (ஆங்கிலம்: Sholaga language) தமிழ் மற்றும் கன்னட மொழிகளுடன் தொடர்புடைய ஒரு திராவிட மொழி ஆகும். இதை ஷோளக மக்கள் பேசுகிறார்கள். இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோரின் எண்ணிக்கை 24,000 ஆகும்.
மற்ற பெயர்கள்
[தொகு]இம்மொழி காடு ஷோளிகர், ஷோளிக, ஷோளிகர், சோளக, சோளிக, சோளிகர், சோளநாயக்கன்ஸ், சோளநாயிகா எனவும் அழைக்கப்படுகிறது.
வகைப்படுத்தல்
[தொகு]தெற்கு, தென்மைய, மைய, வடக்கு மற்றும் வகைப்படாதது என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்ட திராவிட மொழிகளில் ஷோளக மொழி ஒரு தென்திராவிட மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சொற்கள்
[தொகு]| தமிழ் | ஷோலக |
|---|---|
| புலி | dodinayi |
| யானை | coquedana |
| தந்த யானை | coquedonga |
| வளர்ந்து வரும் தந்த பெண் யானை | coreyani |
| மான் | jinke |
| சாம்பார் மான் | kadave |
| மோஸ் மான் | koore |
| முண்ட்ஜக் மான் / குரைக்கும் மான் | tadu-koori |
| கற்பாறைகள் மற்றும் மிகவும் அரிதாக மழை பகுதி | udugaru |
| ஒரு பசுமைமாறா காடு | kanu-kadu |