உள்ளடக்கத்துக்குச் செல்

ஷொறணூர் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷொறணூர் சந்திப்பு
இந்திய இரயில்வே ஸ்டேஷன்
பொது தகவல்கள்
அமைவிடம்ஷொறணூர், இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஷொறணூர்-எர்ணாகுளம் சந்திப்பு

ஷொறணூர்-பாலக்காடு சந்திப்பு ஷொறணூர்-மங்களூர் சென்ட்ரல்

ஷொறணூர்-நிலம்பூர் ரோடு
நடைமேடை7
இருப்புப் பாதைகள்20
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSRR
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்உண்டு


ஷொறணூர் சந்திப்பு, கேரளத்தின் முக்கிய ரயில் நிலையம் ஆகும்.[1] இது பாலக்காடு மாவட்டத்தின் ஷொறணூரில் உள்ளது.

இந்த சந்திப்பின் வழியாக திருவனந்தபுரம், மங்களூர், கோயம்புத்தூர், நிலம்பூர் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகளில் செல்கின்றன.

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷொறணூர்_சந்திப்பு&oldid=3573534" இலிருந்து மீள்விக்கப்பட்டது