சைலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷைலக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சைலக்
இயக்குனர்சாமா
தயாரிப்பாளர்பாரத் பிலிம்ஸ்
கதைஷேக்ஸ்பியர்
இசையமைப்புஎஸ். ஜி. காசி ஐயர்
நடிப்புசெருகளத்தூர் சாமா
டி. எஸ். சந்தானம்
எஸ். ஜி. காசி ஐயர்
கே. நடராஜன்
டி. வி. ஞனகம்
எஸ். சி. கோமதி
கே. வி. ஜெயகௌரி
வெளியீடுநவம்பர் 18, 1940
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சைலக் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. எஸ். சந்தானம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலக்&oldid=2120759" இருந்து மீள்விக்கப்பட்டது