ஷேர்கட் வட்டம்
Jump to navigation
Jump to search
ஷேர்கட் வட்டம் (இந்தி: शेरगढ़ तहसील), இந்திய மாநிலமான ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தின் வட்டங்களில் ஒன்று.[1]
அரசியல்[தொகு]
இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள் லோகாவத், ஷேர்கட் சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வட்டம் முழுவதும் ஜோத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]