ஷேக் ரஷீத்
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 24 செப்டம்பர் 2004 குண்டூர், ஆந்திரப் பிரதேசம், India | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலக்கை இடத் திருப்ப வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2022–தற்போதுவரை | ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2023–தற்போதுவரை | சென்னை சூப்பர் கிங்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 1 மார்ச், 2025 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஷேக் ரஷீத் (Shaik Rasheed பிறப்பு: செப்டம்பர் 24, 2004) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார் .[1][2][3] ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் பிறந்த இவர் [4] 2021–22 ரஞ்சிக் கோப்பையில் ஆந்திரப் பிரதேச அணிக்காக பிப்ரவரி 24, 2022 இல் முதல் தரத் துடுப்பட்டப் போட்டியில் அறிமுகமானார்.[5] 2022–23 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் நாகலாந்துக்கு எதிராக அக்டோபர் 16, 2022 இல் இ20 போட்டியில் அறிமுகமானார்.[6][7]
2022 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[8] அரையிறுதிலும் இறுதிப் போட்டியிலும் இவரது மட்டையாட்டம் இந்தியா U-19 உலகக் கோப்பையை வெல்ல உதவியது.[9][10]
ஐபிஎல்
[தொகு]சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்சு அணிக்கு எதிராக ஏப்ரல் 15, 2025 இல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான இவர் 19 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shaik Rasheed". ESPNcricinfo. Retrieved 13 November 2022.
- ↑ "Shaik Rasheed, the next big thing from Andhra". https://sportstar.thehindu.com/cricket/vvs-laxman-shaik-rasheed-andhra-ks-bharat-icc-u-19-world-cup-kanitkar-msk-prasad-cricket/article38402412.ece. பார்த்த நாள்: 23 March 2025.
- ↑ Muthu, Deivarayan (11 November 2022). "Shahrukh, Ishant, Rasheed and others in spotlight at Vijay Hazare Trophy". ESPNcricinfo. Retrieved 13 November 2022.
- ↑ https://www.indiatoday.in/sports/cricket/story/ipl-2025-lsg-vs-csk-shaik-rasheed-debut-biography-stats-2708968-2025-04-14
- ↑ "Group E, Ranji Trophy at Thumba, Feb 24-27 2022". ESPNcricinfo. Retrieved 13 November 2022.
- ↑ "Group D, Syed Mushtaq Ali Trophy at Indore, Oct 16 2022". ESPNcricinfo. Retrieved 13 November 2022.
- ↑ "ICC Under-19 World Cup: How Andhra cricket adopted humble Shaik Rasheed". https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/icc-under-19-world-cup-how-andhra-cricket-adopted-humble-shaik-rasheed/articleshow/89336544.cms. பார்த்த நாள்: 23 March 2025.
- ↑ "India announce squad for U-19 World Cup 2022, Yash Dhull to lead the side". Hindustan Times. 19 December 2021. Retrieved 13 November 2022.
- ↑ Krishnan, Vivek (2 February 2022). "Yash Dhull, Shaik Rasheed propel India to imposing total in U-19 World Cup semis". Hindustan Times. Retrieved 13 November 2022.
- ↑ "India beat England to be crowned 2022 U19 Cricket World Cup champions". International Cricket Council (ICC). 5 February 2022. Retrieved 13 November 2022.
- ↑ "சிஎஸ்கே எதிர் எல் எஸ் ஜி". ஏப்ரல் 14, 2025.