ஷெல்லி நிட்ஷ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷெல்லி நிட்ஷ்கி
Shelley Nitschke 2.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஷெல்லி நிட்ஷ்கி
பிறப்பு 3 திசம்பர் 1976 (1976-12-03) (அகவை 42)
ஆத்திரேலியா
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு (cap 146) மே 9, 2005: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு பிப்ரவரி 15, 2008: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 101) திசம்பர் 11, 2004: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 21, 2009:  எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாபன்னாட்டு XI பெண்கள் அணிஇ -20
ஆட்டங்கள் 4 58 68 5
ஓட்டங்கள் 233 1237 1,534 75
துடுப்பாட்ட சராசரி 46.60 30.92 26.00 18.75
100கள்/50கள் 0/2 0/9 0/8 0/0
அதிக ஓட்டங்கள் 88* 94 93 49
பந்து வீச்சுகள் 808 2,638 2,551 78
வீழ்த்தல்கள் 10 67 54 5
பந்துவீச்சு சராசரி 21.80 22.91 27.18 15.20
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 1 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/59 7/24 4/11 2/17
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 24/– 22/– 1/–

மார்ச்சு 22, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

ஷெல்லி நிட்ஷ்கி (Shelley Nitschke, பிறப்பு: திசம்பர் 3 1976), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 -2008 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2004 -2009 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெல்லி_நிட்ஷ்கி&oldid=2721476" இருந்து மீள்விக்கப்பட்டது