உள்ளடக்கத்துக்குச் செல்

ஷிரின் ஷர்மின் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
ஷிரின் ஷர்மின் சவுத்ரி
শিরীন শারমিন চৌধুরী
2012 ல் சௌத்ரி
வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 மே 2013
Deputyபசில் ரஃபி மியா
முன்னையவர்சௌகத் அலி
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 2014
முன்னையவர்அபுல் கலாம் ஆசாத், அரசியல்வாதி , பிறப்பு -1950
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 அக்டோபர் 1966 (1966-10-06) (அகவை 58)
நோகாலி கிழக்கு பாகி்ஸ்தான், பாகிஸ்தான்
தேசியம்வங்காளதேசத்தவா்
அரசியல் கட்சிவங்காளதேச அவாமி லீக்
துணைவர்சையது இஸ்டாக் ஹூசைன்
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிதாக்கா பல்கலைக்கழகம்

ஷிரின் ஷர்மின் சவுத்ரி (பிறப்பு: அக்டோபர் 6, 1966) ஏப்ரல் 2013 முதல் வங்காளதேச நாடாளுமன்றமான ஜாதியா சங்கத்தின் தற்போதைய மற்றும் முதல் பெண் சபாநாயகர் ஆவார்.[1] 46 வயதில் பதவியேற்றுக்கொண்ட இளம் வயது சபாநாயகர் இவா் ஆவார். [1] 2014 முதல் 2017 வரையில் காமன்வெல்த் நாடாளுமன்றக் கழகச் செயற்குழுவின் தலைவராகவும் இருந்தார். அவர் முன்பு வங்காளதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்தின் தனி இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Shirin to become first woman Speaker". bdnews24.com. 29 April 2013. http://bdnews24.com/bangladesh/2013/04/29/shirin-to-become-first-woman-speaker. பார்த்த நாள்: 29 April 2013. 
  2. "State Minister's Biography". Ministry of Women and Children Affairs - MoWCA. பார்க்கப்பட்ட நாள் 23 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷிரின்_ஷர்மின்_சவுத்ரி&oldid=2933241" இலிருந்து மீள்விக்கப்பட்டது