ஷின் சுங்-ரோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷின் சுங்-ரோக்
Sin Seong-neok.jpg
பிறப்புநவம்பர் 23, 1982 (1982-11-23) (அகவை 37)
தென் கொரியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003-இன்று வரை

ஷின் சுங்-ரோக் (ஆங்கிலம்:Shin Sung-rok) (பிறப்பு: நவம்பர் 23, 1982) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் மை லவ் ஃப்ரம் த ஸ்டார், லயர் கேம் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஆல் ஃபார் லவ், பிட்ச் ஹை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷின்_சுங்-ரோக்&oldid=2721473" இருந்து மீள்விக்கப்பட்டது