ஷா ஷுஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகலாய பேரரசர் ஷாஜகான் அவர்களின் இரண்டாவது மகன். அவர் வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு ஆளுநராக இருந்திருக்கிறார். அவரது தலைநகரம் டாக்காவாக இருந்தது. இப்போது டாக்கா பங்காளதேஷ் நாட்டில் இருக்கிறது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

சிறு வயதில் ஷா ஷுஜா, 1650

ஷா ஷுஜா 1616 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் பிறந்தார்.முகலாய பேரரசர் ஷாஜகான் மற்றும் மும்டாஸ் மகால் க்கு பிறந்த இரண்டாவது மகனாகப்பிறந்தார்.

ஷா ஷுஜா
Mughal Prince

Portrait of Shah Shuja
வாழ்க்கைத் துணை Bilqis Banu Begum
Piari Banu Begum
One another wife
வாரிசு
Zain-ul-Din Muhammad Mirza
Buland Akhtar Mirza
Zainul Abidin Mirza
Dilpazir Banu Begum
Gulrukh Banu Begum
Roshan Ara Begum
Amina Banu Begum
குடும்பம் Timurid
தந்தை Shah Jahan
தாய் Mumtaz Mahal
பிறப்பு {வார்ப்புரு:Place of birth
அடக்கம் {{{burial_place}}}
சமயம் Islam

ஷா ஷுஜா  (23 சூன் 1616 – 7பிப்ரவரி 1661)[1]

ஷா ஷுஜா வுக்கு ஜஹனரா பேகம், தாரா ஷிகொஹ், ரோசன்னா பேகம், அவுரங்கசிப், முராத் பக்‌ஷ், கவுஹரா பேகம் மற்றும் பலர் அவருடைய சகோதாரர்கள்.சுல்தான் அப்துல்-உல்-தின் (Bon சுல்தான் அல்லது சுல்தான் பேங்), பிலேண்ட் அக்தர் மற்றும் சைனுள்பி அபிடின் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர்.

References[தொகு]

  1. Abdul Karim. "Shah Shuja". Banglapedia. பார்த்த நாள் 2013-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷா_ஷுஜா&oldid=2375994" இருந்து மீள்விக்கப்பட்டது