ஷாஹி இமாம்
Appearance
ஷாஹி இமாம் என்பவர் டெல்லியின் ஜமா மஸ்ஜித்தின் இமாம் (தொழுகை நடத்துபவர்) ஆவார்.
வரலாறு
[தொகு]1656 இல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் டெல்லி ஜாமா பள்ளியின் முதல் இமாமாக அப்துல் கஃபூர் ஷா புகாரியை நியமித்தார். இவர்உஸ்பெகிஸ்தானின் புகாராவின் ஷாவிலிருந்து வந்தவர்.[1]
ஜமா மஸ்ஜித்தின் இமாம்கள்
[தொகு]ஜாமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம்கள் பின்வருமாறு: [2]
- அப்துல் கஃபூர் ஷா புகாரி (1656 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல்)
- அப்துல் ஷகூர் ஷா புகாரி
- அப்துல் ரஹீம் ஷா புகாரி
- அப்துல் கஃபூர் ஷா புகாரி தானி
- அப்துல் ரஹ்மான் ஷா புகாரி
- அப்துல் கரீம் ஷா புகாரி
- மிர் ஜீவன் ஷா புகாரி
- மிர் அகமது அலி ஷா புகாரி ( 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 16 வரை)
- முகமது ஷா புகாரி (1892 ஆம் ஆண்டு அக்டோபர் 16 முதல்)
- அகமது புகாரி (1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 வரை)
- ஹமீத் புகாரி (1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 - 1973 ஆம் ஆண்டு ஜூலை 8 வரை)
- அப்துல்லா புகாரி (1973 ஆம் ஆண்டு ஜூலை 8 - 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 14 வரை)
- அகமது புகாரி I (2000 ஆம் ஆண்டு அக்டோபர் 14 - தற்போது)
குறிப்புகள்
[தொகு]- ↑ History of the first Shahi Imam of Jama Masjid, Delhi starting in 1656 AD, culturalindia.net website, Retrieved 18 May 2017
- ↑ Imam Bukhari's family tree, twocircles.net website, Published 15 October 2008, Retrieved 18 May 2017