ஷாஹித் அஸ்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாஹித் அஸ்மி
பிறப்பு1977
மும்பை, India
இறப்புFebruary 11, 2010 (age 32)
மும்பை
பணிவழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்

ஷாஹித் அஸ்மி (1977 - பிப்ரவரி 11, 2010) ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் . பயங்கரவாத வழக்குகளில் தவறாக குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு ஆதரவாக வாதடி உள்ளார் .[1] அவர் பிப்ரவரி 11, 2010 அன்று , தனது 32 வயதில் , மும்பையில் தனது அலுவலகத்தில் மூவரால் சுட்டு கொல்லப்பட்டார் .[2][3] ஷாஹித் என்ற தலைப்பில் அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு வாழ்க்கை வரலாற்று ஹிந்தி படம் 2013 இல் வெளிவந்தது . அனுரா காஷ்யப் தயாரித்த இத்திரைப்படத்தை ஹன்சல் மேத்தா இயக்கியுள்ளார் . இதில் ராஜ் குமார் யாதவ் , ஷாஹித் அஸ்மியாக நடித்துள்ளார் .[4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஹித்_அஸ்மி&oldid=3695340" இருந்து மீள்விக்கப்பட்டது