ஷாவ்னா பாண்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஷாவ்னா பாண்டியா (Shawna Pandya) கனடா வாழ் இந்தியப் பெண்ணான இவர் 2018 ஆம் ஆண்டுக்கான விண்ணோடத்தில் ஆராய்ச்சி மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இந்திய வம்சாவழியில் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவதாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2] ஷாவ்னா கனடாவில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாவ்னா_பாண்டியா&oldid=2707873" இருந்து மீள்விக்கப்பட்டது