ஷாவன் லெவி
Jump to navigation
Jump to search
ஷாவன் லெவி | |
---|---|
![]() | |
பிறப்பு | சூலை 23, 1968 மொண்ட்ரியால், கியூபெக், கனடா |
பணி | இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1986–தற்சமயம் |
வாழ்க்கைத் துணை | செரினா (4 குழந்தைகள்) |
ஷாவன் லெவி (ஆங்கில மொழி: Shawn Levy) (பிறப்பு: ஜூலை 23, 1968) கனேடிய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவர் நைட் அட் த மியுசியம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி மற்றும் தயாரித்துள்ளார். இவர் சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.