ஷாம்ளாஜி

ஆள்கூறுகள்: 23°41′17″N 73°23′13″E / 23.688°N 73.387°E / 23.688; 73.387
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாம்லாஜி கோயிலின் பக்கவாட்டுத் தோற்றம்

ஷாம்லாஜி என்னும் கோயில், இந்திய மாநிலமான குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள மொதசாவில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணரின் சிலை உள்ளது. குஜராத் அரசின் வனத்துறையின் உத்தரவின்பேரில் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாத் தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பிலோடாவில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், மோதசாவிலிருந்து 29 கி.மீ தொலைவிலும் உள்ளது. இம்மத்நகர், அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து ஷாம்லாஜிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனருகில் தேவ்னி மோரி பௌத்த தொல்லியல் களம் உள்ளது.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாம்ளாஜி&oldid=3829706" இலிருந்து மீள்விக்கப்பட்டது