ஷாமியானா
Appearance
இக்கட்டுரை ஒற்றை மூலத்தை மட்டும் சான்றுகளுக்கு சார்ந்துள்ளது. .(September 2011) |
ஷாமியானா('Shamiana )என்பது பிரபலமான இந்திய சடங்குகளில் போடப்படும் கூடாரம் அல்லது வெய்யில் பந்தல், பொதுவாக இதனை வெளிப்புற அல்லது திறந்த வெளியில் நடக்கிற கூட்டங்களில், கல்யாணம், விருந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனா்.[1].இது பக்க சுவா் அற்றவை. இதன் வெளிப்புற துணி பல வண்ணங்களையும் அல்லது அழகிய வடிவமைப்புகளையும் கொண்டது.மரத்துருவங்கள் நான்கு மூலைகளுக்கும் ஆதரவு கொடுக்கிறது. இவற்றின் வரலாறு முந்தைய முகலாய காலத்திற்கு முந்தியது.
இந்திய அரசாங்கத்தின் சேவை வரிவிதிமுறை 1997 யின் படி, ஷாமியானாவின் வரையறையை பிரிவு 65 ல் (77A) உட்கூறுவாகும். பந்தல் அல்லது ஷாமியானா என்பது சிறந்த ஏற்பாடுகளை அல்லது உத்தியோகபூா்வ வணிக செயல்பாடுகளை ஏற்பாடு செய்வதற்காக சிறப்பாக செய்யப்பட்டதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "shamiana definition". Encarta.msn.com. Archived from the original on 2010-01-11. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)