சான் ஆஷ்மோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷான் அஷ்மோரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷான் அஷ்மோரே
Ashmore in 2013
பிறப்புஷான் ராபர்ட் அஷ்மோரே
அக்டோபர் 7, 1979 ( 1979 -10-07) (அகவை 44)
ரிச்மண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
டானா ரெனீ வாச்டின் (2012)
உறவினர்கள்ஆரோன் அஷ்மோரே (இரட்டை சகோதரர்)

ஷான் அஷ்மோரே (Shawn Ashmore, பிறப்பு: ஒக்டோபர் 07, 1979) ஒரு கனடா நாட்டு நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் ஐஸ்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமானார்.

திரைப்படங்கள்[தொகு]

ஷான், ஜனவரி 2010
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
1991 மேரீடு டூ இட்
1998 தி ஹேரி பேர்டு
2000 எக்ஸ்-மென்
2002 பாஸ்ட் பிரசென்ட் குறும்படம்
2002 கேடட் கெல்லி
2003 எக்ஸ்-மென் 2
2004 மை பிரதர்ஸ் கீப்பர்
2005 அண்டர்கிளாஸ்மேன்
3 நீடில்ஸ்
தி கொயட்
2006 எக்ஸ்-மென் 3
2008 சோல்ஸ்டிஸ்
தி ருயின்ஸ்
2010 ஃபுரோசன்
ஹாட்செட் II
மதர்ஸ் டே
2011 தி டே
2012 மரியாச்சி கிரிங்கோ
ஆல்ரெடி கான் குறும்படம்
பிரேக்கிங் தி கேர்ள்
2014 எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட்

வீடியோ விளையாட்டு[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2006 எக்ஸ்-மென்: தி அபிசியல் கேம் ஐஸ்மேன் (குரல்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_ஆஷ்மோர்&oldid=3103775" இலிருந்து மீள்விக்கப்பட்டது