சம்மி திலகன்
தோற்றம்
(ஷம்மி திலகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷம்மி திலகன் | |
|---|---|
| தேசியம் | |
| பணி | நடிகர், ஒலிச்சேர்ப்பாளர், குரல்-நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1986 முதல்[1] |
சம்மி திலகன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல மலையாள நடிகரான திலகனின் மகன். 1993ல் கசல் என்னும் திரைப்படத்தில் ஒலிச்சேர்க்கைக்கு கேரள அரசின் திரைத்துறை விருது கிடைத்தது.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]நடிகராகப் பங்களித்த திரைப்படங்கள்[2]
| எண் | ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்கம் |
|---|---|---|---|---|
| 70 | 2013 | லோக்பால் | ||
| 69 | 2013 | நி கொ ஞா சா | ||
| 68 | 2013 | ஹௌஸ்புல் | ||
| 67 | 2013 | நேரம் | எஸ்.ஐ. உக்கன் டின்று | |
| 66 | 2012 | மாஸ்ற்றேழ்ஸ் | ||
| 65 | 2012 | றண் பேபி றண் | ||
| 64 | 2012 | சிம்ஹாசனம் | ||
| 63 | 2011 | தி மெட்ரோ | ||
| 62 | 2011 | சீனியேழ்ஸ் | ||
| 61 | 2011 | ரதிநிர்வேதம் | ||
| 60 | 2011 | கொரட்டி பட்டணம் றெயில்வே கேட் | ||
| 59 | 2011 | ஆழக்கடல் | போளச்சன் | |
| 58 | 2010 | எகெய்ன் காசர்கோட் காதர்பாய் | ஸிசிு | |
| 57 | 2010 | 24 ஹவேழ்ஸ் | இன்ஸ்பெக்டர் அஜய் | |
| 56 | 2010 | ஞான் சஞ்சாரி | ||
| 55 | 2009 | புதிய முகம் | கிரி | |
| 54 | 2009 | ஆயிரத்தில் ஒருவன் | விஸ்வம்பரன் | |
| 53 | 2008 | சுல்த்தான் | ||
| 52 | 2008 | ரௌத்ரம் | ஜோயி | |
| 51 | 2008 | சைக்கிள் | ||
| 50 | 2008 | ஆயுதம் | ||
| 49 | 2008 | ட்வன்றி 20 | கணேசன் | |
| 48 | 2007 | இன்ஸ்பெக்டர் கருடு | கோபினாத் | |
| 47 | 2007 | சூர்யகிரீடம் | ||
| 46 | 2007 | ஜூலை 4 | றிப்பர் முருகன் | |
| 45 | 2007 | நாதிய கொல்லப்பெட்ட ராத்ரி | சுதர்சன் | |
| 44 | 2007 | அலிபாய் | ||
| 43 | 2006 | லயண் | ||
| 42 | 2006 | வடக்கும்நாதன் | ||
| 41 | 2006 | கீர்த்திசக்ர | ஹரி | |
| 40 | 2006 | பதாகை | மோனிப்பள்ளி தினேசன் | |
| 39 | 2006 | தி டோண் | சுலைமான் | |
| 38 | 2006 | பாப கல்யாணி | வக்கீல் | |
| 37 | 2005 | உடயோன் | ||
| 36 | 2005 | இஸ்ர | ||
| 35 | 2004 | கூட்டு | ஜோசப் | |
| 34 | 2004 | சேதுராமய்யர் சி.பி.ஐ. | ||
| 33 | 2004 | மாம்பழக்காலம் | சாக்கோச்சன் | |
| 32 | 2003 | கஸ்தூரிமான் | ராஜேந்திரன் | |
| 31 | 2003 | என்றெ வீட் அப்பூன்றேம் | இன்ஸ்பெக்டர் சந்திரன் | |
| 30 | 2002 | பான்றம் | ||
| 29 | 2001 | பிரஜை | ||
| 28 | 2000 | இந்தியா கேட் | ||
| 27 | 1999 | வாழுன்னோர் | ||
| 26 | 1999 | பத்ரம் | சி. ஐ. ஹரிதாஸ் | |
| 25 | 1999 | எழுபுன்ன தரகன் | காவலர் | |
| 24 | 1997 | நகரபுராணம் | மணிகண்டன் | |
| 23 | 1997 | மூன்னுகோடியும் முன்னூற் பவனும் | ||
| 22 | 1997 | கிளிக்குறிசியிலெ குடும்பமேள | ||
| 21 | 1997 | மாணிக்ககூடாரம் | ||
| 20 | 1997 | லேலம் | காவலர் | |
| 19 | 1998 | குளோறியா பெர்ணாண்டஸ் ப்ரம் யு. எஸ். ஏ. | ||
| 18 | 1997 | பூபதி | சிண்டன் | |
| 17 | 1996 | மிமிக்ஸ் சூப்பர் 1000 | ||
| 16 | 1996 | சுல்த்தான் ஹைதரலி | ||
| 15 | 1996 | காஞ்ஞிரப்பள்ளி குர்யச்சன் | ||
| 14 | 1996 | காதில் ஒரு கின்னாரம் | லோறன்ஸ் | |
| 13 | 1995 | மாணிக்க செம்பழுக்க | தர்மராஜ் | துளசிதாஸ் |
| 12 | 1995 | அச்சன் கொம்பத்து அம்ம வரம்பத்து | ||
| 11 | 1995 | ராஜகீயம் | அரவிந்த் | |
| 10 | 1995 | கீர்த்தனம் | ||
| 9 | 1994 | இலையும் முள்ளும் | ||
| 8 | 1993 | என்றெ ஸ்ரீக்குட்டிக்ககு | ||
| 7 | 1993 | செங்கோல் | ||
| 6 | 1993 | துருவம் | அலி | ஜோஷி |
| 4 | 1992 | தலஸ்தானம் | ஷாஜி கைலாஸ் | |
| 3 | 1991 | ஒற்றயாள் பட்டாளம் | டி. கே. ராஜீவ் குமார் | |
| 2 | 1989 | ஜாதகம் | செண்டக்காரன் | |
| 1 | 1986 | இரகள் | பேபியின் நண்பன் | கெ.ஜி. ஜோர்ஜ்ஜ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இணையத் திரைத்தரவுதளத்தில் ஷம்மி திலகன்". ஐ.எம்.டி.பி. Retrieved 4 ஆகஸ்டு 2013.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ நடித்த திரைப்படங்கள் -: மலையாளசங்கீதம்.இன்போ