ஷமிர்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷமிர்பேட்டை
—  நகரம்  —
ஷமிர்பேட்டை
இருப்பிடம்: ஷமிர்பேட்டை
, தெலுங்கானா
அமைவிடம் 17°35′N 78°34′E / 17.59°N 78.57°E / 17.59; 78.57ஆள்கூறுகள்: 17°35′N 78°34′E / 17.59°N 78.57°E / 17.59; 78.57
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி ஷமிர்பேட்டை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஷமிர்பேட்டை இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.கீசரா வருவாய் பிரிவில் ஷமிர்பேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இது ஹைதராபாத் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ఘనంగా ఆవిర్భావ సంబురాలు".
  2. "Medchal−Malkajgiri district". மூல முகவரியிலிருந்து 30 November 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 October 2016.
  3. V, Swathi (24 November 2011). "Groundwater levels plummet in RR dt." (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/groundwater-levels-plummet-in-rr-dt/article2653989.ece. பார்த்த நாள்: 2 November 2016. 
  4. "HMDA list of villages" (PDF). மூல முகவரியிலிருந்து 3 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷமிர்பேட்டை&oldid=3069480" இருந்து மீள்விக்கப்பட்டது