ஷமிம் ஆரா பன்வார்
Appearance
ஷமிம் ஆரா பன்வார் | |
---|---|
பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்தில் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 ஆகஸ்ட் 2018 | |
தொகுதி | பெண்களுக்கான தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | பாக்கித்தனியர் |
அரசியல் கட்சி | பாக்கித்தான் மக்கள் கட்சி |
ஷமிம் ஆரா பன்வார் ( Shamim Ara Panhwar ) ஒரு பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார். இவர் ஆகஸ்ட் 2018 முதல் பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். ஜாம்ஷோரோவில் உள்ள சிந்து பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். [1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் 2018 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் சிந்துவிலிருந்து பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Welcome to the Website of Provincial Assembly of Sindh: Members profile Retrieved 2019-03-09.