வ. ஜெயதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ. ஜெயதேவன் ஒரு தமிழ்ப் பேராசிரியர், தமிழ் அகராதியியல் ஆய்வாளர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.[1] தமிழ் அகராதியியல் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பேரகராதியின் இற்றைப்படுத்தல், விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "டாக்டர் ஜெயதேவன் ஓர் சந்திப்பு". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ஜெயதேவன்&oldid=3570388" இலிருந்து மீள்விக்கப்பட்டது