வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவில்பட்டி வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி (VOC BOYS Govt Hr Sec School, Kovilpatti) 1918 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளையின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். 2019 ஆம் ஆண்டு இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர்கள் 90.4% தேர்ச்சி பெற்றனர். கல்விச் செயல்பாடுகளுடன் பள்ளியில் அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும்[1] கலைத்திருவிழாக்களும்[2] நடத்தப்படுகின்றன.

வ. உ. சி கோவில்பட்டியில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

வரலாறு[தொகு]

2018 ஆண்டு பள்ளியின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது. கணிணி அறிவியல், கணித உயிரியல், வரலாறு, பொருளியல், இந்தியப் பண்பாடு, நுண்ணுயிரியல், மின்னியல், பொது இயந்திரவியல், வேளாண்மை ஆகிய பாடங்கள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]