வோ.இரா. இரகுநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோ. இரா. இரகுநாத்
தனித் தகவல்
முழு பெயர்வோக்கலிக இராமசந்திர இரகுநாத்
பிறப்பு1 நவம்பர் 1988 (1988-11-01) (அகவை 35)
காத்தூர், கொடகு, கருநாடகம், இந்தியா
உயரம்177 cm (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)
விளையாடுமிடம்முழுபிற்காப்பு
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
–அண்மை வரைIOCL
2013–அண்மை வரைஉத்தரப்பிரதேச அணிகள்(25)
தேசிய அணி
2005–அண்மை வரைஇந்தியா203(127)
Last updated on: 21 ஜனவரி 2016

வோக்கலிக இராமசந்திர இரகுநாத் (Vokkaliga Ramachandra Raghunath) கன்னடம் "ವೊಕ್ಕಲಿಗ ರಾಮಚಂದ್ರ ರಘುನಾಥ" (பிறப்பு: 1 நவம்பர் 1988) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முழுபிற்காப்பு வீரராக ஆடுகிறார்.இவர் ஆட்ட்த்தை இழுத்துப் பிடிப்பதில் வல்லவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோ.இரா._இரகுநாத்&oldid=3777938" இருந்து மீள்விக்கப்பட்டது