வோல்ட்டு லெட்டிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வோல்ட்டு லெட்டிங்கம் (Walt Ledingham) ஒரு தொழில்முறை பனி வளைகோல் பந்தாட்ட வீரர். இவர் அக்டோபர் 26, 1950 அன்று பிறந்தார். தேசிய ஹாக்கிப் போட்டியில் 15 முறை விளையாடியுள்ளார் . அவர் பிளாக் ஹாக் மற்றும் மன்ஹாட்டன் ஆகியவற்றில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்ட்டு_லெட்டிங்கம்&oldid=2218419" இலிருந்து மீள்விக்கப்பட்டது