வோல்ட்டர் லீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோல்ட்டர் லீஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 364
ஓட்டங்கள் 66 7642
மட்டையாட்ட சராசரி 11.00 17.13
100கள்/50கள் -/- 2/17
அதியுயர் ஓட்டம் 25* 137
வீசிய பந்துகள் 1256 69778
வீழ்த்தல்கள் 26 1402
பந்துவீச்சு சராசரி 17.96 21.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 97
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 20
சிறந்த பந்துவீச்சு 6/78 9/81
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 125/-
மூலம்: [1]

வோல்ட்டர் லீஸ் (Walter Lees , பிறப்பு: டிசம்பர் 25 1875, இறப்பு: செப்டம்பர் 10 1924) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 364 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1906 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்ட்டர்_லீஸ்&oldid=2709762" இலிருந்து மீள்விக்கப்பட்டது