வோல்டர் ஹகாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வோல்டர் ஹகாஸ் (Walter Haggas , பிறப்பு: ஏப்ரல் 1, 1881, இறப்பு: நவம்பர் 14 1959), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1903 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

வோல்டர் ஹகாஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 24, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்டர்_ஹகாஸ்&oldid=1388518" இலிருந்து மீள்விக்கப்பட்டது