வோல்கா பல்கேரியா
Appearance
வோல்கா பல்கேரியா | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
7ஆம் நூற்றாண்டு–1240கள் | |||||||||
![]() | |||||||||
தலைநகரம் | போல்கர் பிலர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பல்கர் | ||||||||
சமயம் | தெங்கிரி மதம், பிறகு சன்னி இசுலாம் (அல்மிசு இல்தபருக்குப் பிறகு) | ||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||
ஆட்சியாளர், கான், அமீர் | |||||||||
• 9ஆம் நூற்றாண்டு | இர்கான், துக்யி, ஐதர், சில்கி, பாதைர்-முமின் | ||||||||
• 10-12ஆம் நூற்றாண்டுகள் | அல்மிசு இல்தவர், மிக்கைல் இப்னு சாபர், அகமது இப்னு சாபர், கப்துலா இப்னு மிக்கைல், தலிப் இப்னு அகமது, முமின் இப்னு அல்-அசன், முமின் இப்னு அகமது, அப்தர் இரகுமான் இப்னு முமின், அபு இசாக் இப்ராகிம் இப்னு முகம்மது, நசீரத்தீன் | ||||||||
• 13ஆம் நூற்றாண்டுகள் | கப்துலா செல்பிர் | ||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக்காலங்கள் | ||||||||
• தொடக்கம் | 7ஆம் நூற்றாண்டு | ||||||||
• இசுலாமுக்கு மதமாற்றம் | 922 | ||||||||
• மங்கோலியர்கள் பல்கேரியாவைக் கைப்பற்றினர் | 1240கள் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | உருசியா |
வோல்கா பல்கேரியா[1][2][3] என்பது ஒரு முன்னாள் நாடு ஆகும். இது 7 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தற்போதைய ஐரோப்பிய உருசியாவின் வோல்கா மற்றும் கமா ஆறுகள் சங்கமித்த பகுதியில் அமைந்திருந்தது. துருக்கிய பல்கர்கள் ஏராளமான எண்ணிக்கையிலும், பின் மற்றும் உக்ரிக், மற்றும் பல கிழக்கு இசுலாவியர்களும் இருந்த ஒரு பல்வேறு இனங்களைக் கொண்ட அரசாக இது திகழ்ந்தது.[4] மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததால் வோல்கா பல்கேரியாவானது அரேபிய, நார்சு மற்றும் அவார்களுக்கு இடையேயான வணிகத்தில் ஏகபோகத் தனியுரிமை கொண்டிருந்தது.[5]
மேலும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Nicolle, David (2013). Armies of the Volga Bulgars & Khanate of Kazan. p. 14.
- ↑ Champion, Timothy (2014). Nationalism and Archaeology in Europe. p. 227.
- ↑ Koesel, Karrie J. (2014). Religion and Authoritarianism: Cooperation, Conflict, and the Consequences. p. 103.
- ↑ The New Cambridge medieval history. McKitterick, Rosamond. Cambridge [England]: Cambridge University Press. 1995–2005. ISBN 9781139055727. கணினி நூலகம் 697957877.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ Popovski, Ivan (2017-05-10). A Short History of South East Europe (in ஆங்கிலம்). Lulu Press, Inc. ISBN 9781365953941.