உள்ளடக்கத்துக்குச் செல்

வோர்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோர்லி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 182
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மக்களவைத் தொகுதிதெற்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,63,642(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

வோர்லி சட்டமன்றத் தொகுதி (Worli Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.இத்தொகுதியானது தெற்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 மாதவ் நாராயண் பிர்ஜே இந்திய தேசிய காங்கிரசு

1967
1972 சரத் திகே
1978 பிரக்லாத் கிருசுண குர்னே இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1980 சரத் திகே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 வினிதா தத்தா சமந்த் சுயேச்சை
1990 தத்தாஜி நலவாடே சிவ சேனா

1995
1999
2004
2009 சச்சின் அகிர் தேசியவாத காங்கிரசு கட்சி

2014 சுனில் சிண்டே சிவ சேனா

2019 ஆதித்ய தாக்கரே
2024 சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: வோர்லி[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) ஆதித்யா உத்தவ் தாக்கரே 63324 44.19
சிவ சேனா மிலிந்த் முரளி தியோரா 54523 38.05
வாக்கு வித்தியாசம் 8801
பதிவான வாக்குகள் 143301
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-01.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்