வொரெயால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வொரெயாலின் நகர் மண்டபம்

வொரெயால் (Vauréal) நகரம் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது. தலைநகர் பாரிசிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரத்தின் தற்போதைய (ஜூலை, 2015) மேயர் சில்வி குஷோ. 2012 கணக்குப்படி இங்கு வாழும் மக்கள் தொகை 15,868 ஆகும்.

காந்தி சிலை[தொகு]

வொரெயால் நகர காந்தி சிலை

இந்த ஊர் பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட முதல் காந்தி சிலை இந்நகரில் உள்ளது. காந்தியின் உருவச் சிலையை தமிழ்க் கலாச்சார மன்றம் அன்பளிப்பாக கொடுத்து, 11 நவம்பர் 2011 அன்று நகர மேயர் பெர்னார் மோரன், புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் ராஜவேலு. இந்தியத் தூதர் ராகேஷ் சூட் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வொரெயால்&oldid=1885221" இருந்து மீள்விக்கப்பட்டது