வொய்வொதீனா
Jump to navigation
Jump to search
வொய்வொதீனா தன்னாட்சி மாகாணம் |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
வொய்வொதீனாவின் மரபார்ந்த சின்னங்கள்![]() ![]() |
||||||
செர்பியாவினுள் வொய்வொதீனாவின் அமைவிடம்
|
||||||
தலைநகரம் | நோவி சாத் (நிர்வாக மையம்) | |||||
பெரிய நகர் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | ||||||
நாடு | ![]() |
|||||
அரசாங்கம் | தன்னாட்சி மாகாணம் | |||||
• | அரசுத் தலைவர் | ஐகோர் மிரோவிச் (SNS) | ||||
• | வொய்வொதீன சட்டமன்றத் தலைவர் | இசுத்வான் பாசுட்டர் (SVM) | ||||
சட்டமன்றம் | சட்டமன்றம் | |||||
உருவாக்கம் | ||||||
• | செர்பிய வொய்வொதீனா உருவாக்கம் | 1848 | ||||
• | நிறுவல் | 1944 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 21,506 கிமீ2 8,304 சதுர மைல் |
||||
மக்கள் தொகை | ||||||
• | 2011 கணக்கெடுப்பு | 1,931,809 | ||||
• | அடர்த்தி | 90/km2 230/sq mi |
||||
நேர வலயம் | CET (ஒ.அ.நே+1) | |||||
• | கோடை (ப.சே) | CEST (ஒ.அ.நே+2) |
வொய்வொதீனா (Vojvodina, செருபிய குரோவாசிய மொழி: Vojvodina சுலோவாக்கிய, செக்: Vojvodina;), அலுவல்முறையாக வொய்வொதீனா தன்னாட்சி மாகாணம் (Autonomous Province of Vojvodina, செருபிய மொழி: Аутономна Покрајина Војводина / Autonomna Pokrajina Vojvodina;), செர்பியாவில் நாட்டின் வடபகுதியில் பன்னோனியன் சமவெளியில் உள்ள தன்னாட்சி மாகாணம் ஆகும்.
நோவி சாத் வொய்வொதீனாவின் மிகப்பெரிய நகரமும் நிர்வாக மையமும் ஆகும். வொய்வொதீனாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 2 மில்லியன் (இது செர்பியாவின் மக்கள்தொகையில், கொசாவோவைத் தவிர்த்து, 27% ஆகும்.[2] இந்த மாகாணத்தில் 26 இனக் குழுக்களும்[3] அலுவல்முறையாக ஆறு மொழிகளும் உள்ளன.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Autonomous Province of Vojvodina". vojvodina.gov.rs. பார்த்த நாள் 26 March 2018.
- ↑ "Покрајинска влада". vojvodina.gov.rs. பார்த்த நாள் 26 March 2018.
- ↑ "Serbian Government - Official Presentation". serbia.gov.rs. பார்த்த நாள் 26 March 2018.
- ↑ "Beogradski centar za ljudska prava - Belgrade Centre for Human Rights". bgcentar.org.rs (29 March 2015). பார்த்த நாள் 26 March 2018.
வெளியிணைப்புகள்[தொகு]
- (ஆங்கிலம்) (செர்பிய மொழி) Government of the Autonomous Province of Vojvodina
- (ஆங்கிலம்) (செர்பிய மொழி) Assembly of the Autonomous Province of Vojvodina
- (ஆங்கிலம்) (செர்பிய மொழி) Provincial Secretariat for Regional and International Cooperation
- (ஆங்கிலம்) (செர்பிய மொழி) Tourism organization of Vojvodina
- (ஆங்கிலம்) (செர்பிய மொழி) VojvodinaCafe - All about Vojvodina
- Useful information about Vojvodina, Parks of Nature, River Expedition, Wine Trails, Cities, Etno, Adventure and more
- Interactive map of Novi Sad
- Atlas of Vojvodina (Wikimedia Commons)
- Statistical information about municipalities of Vojvodina
- List of largest cities of Vojvodina
- (அங்கேரியம்) The encyclopedia of Vojvodina