உள்ளடக்கத்துக்குச் செல்

வை. ஜி. பத்மசிறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வை. ஜி. பத்மசிறி
நாடாளுமன்ற உறுப்பினர்
கேகாலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 31, 1950 (1950-12-31) (அகவை 75)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணிஅரசியல்வாதி
சமயம்பௌத்தம்

வை. ஜி. பத்மசிறி (Y.G. PADMASIRI, பிறப்பு: திசம்பர் 31 1950), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

11, ருவன்வெலயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._ஜி._பத்மசிறி&oldid=2784346" இலிருந்து மீள்விக்கப்பட்டது