உள்ளடக்கத்துக்குச் செல்

வைல் பார்லே சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைல் பார்லே சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 167
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,74,258(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பராக் அலவானி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

வைல் பார்லே சட்டமன்றத் தொகுதி (Vile Parle Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சாந்திலால் சா இந்திய தேசிய காங்கிரசு

1967 பிரான்லால் வோரா
1972 காந்தபென் சா
1978 பிரான்லால் வோரா ஜனதா கட்சி

1980
1985 கான்சு புக்ரா இந்திய தேசிய காங்கிரசு

1987 ரமேசு பிரபு சுயேச்சை
1990 சிவ சேனா

1995 குருநாத் தேசாய்
1999 விநாயக் ராவத்
2004 அசோக் சாதவ் இந்திய தேசிய காங்கிரசு

2009 கிருசுணா எக்டே
2014 பராக் அலவானி பாரதிய ஜனதா கட்சி

2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: வைல் பார்லே[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அலவாணி பராக் 97259 61.7
சிசே (உதா) சந்தீப் ராசு நாயக் 42324 26.85
வாக்கு வித்தியாசம் 54935
பதிவான வாக்குகள் 157628
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 8 December 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-27.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்