வைரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வைரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 115 | |
தெலங்கானாவில் வைரா சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தெலங்காணா |
| மாவட்டம் | பத்ராத்ரி கொத்தகூடம் |
| மக்களவைத் தொகுதி | கம்மம் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 1,84,840 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மலோத் ராம்தாசு நாயக் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
வைரா சட்டமன்றத் தொகுதி (Wyra Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைரா, கம்மம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2014 | பனோத் மதன்லால் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2018 | இலவுத்யா ராமுலு | சுயேச்சை | |
| 2023 | இராம்தாசு மலோத் | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | இராம்தாசு மலோத் | 93913 | 55.44 | ||
| பா.இரா.ச. | மதன்லால் பனோத் | 60868 | 35.94 | ||
| வாக்கு வித்தியாசம் | 33045 | 19.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Wyra (ST)". chanakyya.com. Retrieved 2026-05-27.
- ↑ "2023 Assembly Election Result - Wyra (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-06-04.