வைராக்கியம் (திரைப்படம்)
தோற்றம்
| வைராக்கியம் | |
|---|---|
| இயக்கம் | கே. விஜயன் |
| தயாரிப்பு | கே. பாலாஜி |
| இசை | மனோஜ் கியான் |
| நடிப்பு | பிரபு ராதா ஜெய்சங்கர் ராம்ஜி வினு சக்ரவர்த்தி ஜனகராஜ் லூஸ் மோகன் சௌகார் ஜானகி விஜயகுமாரி |
| ஒளிப்பதிவு | ஜி. ஆர். நாதன் |
| படத்தொகுப்பு | டி. வாசு |
| வெளியீடு | ஆகத்து 15, 1987 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வைராக்கியம் இயக்குநர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-ஆகத்து -1987.