வைரத் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வைரத் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 143 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | தெற்கு 24 பர்கனா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 254,964 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் பன்னாலால் ஆல்டர் | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
வைரத் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி (Diamond Harbour Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | அப்துல் குய்யோம் முல்லா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1972 | தௌலத் அலி சேக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | அப்துல் குய்யோம் முல்லா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1982 | |||
| 1987 | |||
| 1991 | |||
| 1996 | தௌலத் அலி சேக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2001 | ரிசி ஆல்தர் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2006 | |||
| 2011 | தீபக் குமார் ஆல்டர் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2016 | |||
| 2021 | பன்னாலால் ஆல்டர் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | பன்னாலால் ஆல்டர் | 98478 | 43.69% | ||
| பா.ஜ.க | தீபக் குமார் ஆல்டர் | 81482 | 36.15% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 225397 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Diamond harbour". chanakyya.com. Retrieved 2025-05-10.
- ↑ "Diamond Harbour Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-10.
- ↑ "Diamond Harbour Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-10.
