உள்ளடக்கத்துக்குச் செல்

வையம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வையம்பட்டி, தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வையம்பட்டி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வையம்பட்டியில் இயங்குகிறது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vaiyampatti Population, Caste, Religion Census Data 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வையம்பட்டி&oldid=2721960" இலிருந்து மீள்விக்கப்பட்டது