வைப்பர் தீவு

ஆள்கூறுகள்: 11°40′N 92°42′E / 11.667°N 92.700°E / 11.667; 92.700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைப்பர் தீவு, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவு. இது போர்ட் பிளேருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறைகள் உள்ளன.

வைப்பர் தீவு

இங்குள்ள சிறை இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசியல்[தொகு]

இந்த தீவு அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]


  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைப்பர்_தீவு&oldid=3572765" இலிருந்து மீள்விக்கப்பட்டது