வைதேகி (கன்னட எழுத்தாளர்)
Appearance
வைதேகி என்பவர் புகழ்மிக்க கன்னட பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கன்னட மொழிக்கான சாகித்திய (இலக்கிய) விருதினைப் பெற்றுள்ளார்.
ஆக்கங்கள்
[தொகு]சிறுகதைகள்
[தொகு]- மர கிட பள்ளி (1979)
- அந்தரங்கத புடகளு (1984)
- கோல (1986)
- சமாஜ சாஸ்த்ரஜ்ஞெய டிப்பணிகெ (1991)
- அம்மச்சி எம்ப நெனபு (2000)
- ஹகலு கீசித நெண்ட
- க்ரௌஞ்ச பக்ஷிகளு(2005)
- பிந்து பிந்திகெ
கவிதைத் தொகுப்புகள்
[தொகு]- பிந்து பிந்திகெ (1990)
- அஸ்ப்ருஸ்யரு (1992)
- பாரிஜாத (1999)
குழந்தைகள் இலக்கியம்
[தொகு]* தாம் தூம் சுந்தரகாளி
- மூகன மக்களு
- கொம்பெ மேக்பெத்
* டணாடங்கூர
- நாயிமரி நாடக
- கோடு கும்ம
- ஜும் ஜாம் ஆனெ மத்து புட்ட
- சூர்ய பந்த
- அர்தசந்த்ர மிடாயி
- ஹக்கி ஹாடு
- ஸோமாரி ஓள்யா