வைணவ அடியார்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைணவ அடியார்கள்‎ திருமாலையும், அவரது அவதாரங்களையும் போற்றி பாடி பக்தி செலுத்திய ஆழ்வார்கள் முதல் வேளுக்குடி கிருஷ்ணன் வரையிலான வைணவ அடியார்களின் பட்டியல்.

பன்னிரு ஆழ்வார்கள்[தொகு]

 1. பொய்கையாழ்வார்
 2. பூதத்தாழ்வார்
 3. பேயாழ்வார்
 4. திருமழிசையாழ்வார்
 5. நம்மாழ்வார்
 6. மதுரகவி ஆழ்வார்
 7. குலசேகர ஆழ்வார்
 8. பெரியாழ்வார்
 9. ஆண்டாள்
 10. தொண்டரடிப்பொடியாழ்வார்
 11. திருப்பாணாழ்வார்
 12. திருமங்கையாழ்வார்

பிறர்[தொகு]

 1. அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்
 2. அப்பிள்ளை
 3. அன்னமாச்சாரியார்
 4. அனந்தாழ்வார்
 5. ஆளவந்தார்
 6. இராகவேந்திர சுவாமிகள்
 7. இராமாநந்தர்
 8. இராமானுசர்
 9. ஈசுவரமுனி
 10. உய்யக்கொண்டார்
 11. ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
 12. எம்பார்
 13. எறும்பியப்பா
 14. ஏகநாதர்
 15. குருகை காவலப்பன்
 16. கூரத்தாழ்வார்
 17. சாத்தாத வைணவர்கள்
 18. சுவாமிநாராயண்
 19. ஞானேஷ்வர்
 20. தரிகொண்ட வேங்கமாம்பா
 21. தியாகராஜர்
 22. திருக்கச்சி நம்பிகள்
 23. திருக்கண்ணமங்கையாண்டான்
 24. திருக்கோட்டியூர் நம்பி
 25. திருவரங்கத்தமுதனார்
 26. துக்காராம்
 27. நரசிங் மேத்தா
 28. நஞ்சீயர்
 29. நடனகோபாலநாயகி சுவாமிகள்
 30. நம்பாடுவார்
 31. நம்பிள்ளை
 32. நாதமுனிகள்
 33. நாம்தேவ்
 34. நாராயண தீர்த்தர்
 35. நிம்பர்க்கர்
 36. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா
 37. பட்டர்
 38. பட்டனார்
 39. பராசர பட்டர்
 40. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி
 41. பிள்ளை உறங்கா வல்லி தாசர்
 42. பிள்ளை லோகாசாரியார்
 43. புரந்தரதாசர்
 44. பெரிய நம்பி
 45. பெரியவாச்சான்பிள்ளை
 46. பொன்னடிக்கால் ஜீயர்
 47. மகான் ஸ்ரீவாதிராஜர்
 48. மணக்கால் நம்பி
 49. மணவாளமாமுனி
 50. மத்துவர்
 51. மதுரகவி சுவாமிகள்
 52. மாறனேரி நம்பி
 53. மீராபாய்
 54. முதலியாண்டான்
 55. மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி
 56. யாதவப் பிரகாசர்
 57. ரவிதாசர்
 58. வங்கிபுரத்தாய்ச்சி
 59. வடக்கு திருவீதி பிள்ளை
 60. வடுக நம்பி
 61. வல்லபாச்சார்யா
 62. வில்லிபுத்தூரார்
 63. வேங்கடரமண பாகவதர்
 64. வேத வியாச பட்டர்
 65. வேதாந்த தேசிகர்
 66. வேளுக்குடி கிருஷ்ணன்
 67. ஜெயதேவர்
 68. நித்தியானந்த பிரபு [1][2]
 69. ரூப கோஸ்வாமி [3]
 70. முரளிதர சுவாமிகள் [4][5]
 71. நாகை முகுந்தன் [6]
 72. பிரபு கௌர் கோபால் தாஸ் [7]
 73. துஷ்யந்த் ஸ்ரீதர் [8]

மேற்கோள்கள்[தொகு]

 1. Nityananda Prabhu
 2. Vaishnava Saints
 3. Rupa Goswami
 4. Muralidhara Swamiji
 5. Muralidara Swamigal
 6. நாகை முகுந்தன்
 7. Prabhu Gaur Gopal Das
 8. Dushyanth Sridha

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைணவ_அடியார்கள்&oldid=2716769" இருந்து மீள்விக்கப்பட்டது