வைடூரியம் (கல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வைடூரிய கல்
Lapis lazuli
Lapis lazuli block.jpg
பட்டை தீட்டப்பட்ட வைடூரிய கல் மாதிரி
பொதுவானாவை
பகுப்பு பாறை
வேதி வாய்பாடு கனிமங்களின் சேர்க்கை
இனங்காணல்
நிறம் நீலம், வெள்ளை கல்சைட்டு மற்றும் பைரைட்டு கலவை
படிக இயல்பு Compact, massive
படிக அமைப்பு None, as lapis is a rock. Lazurite, the main constituent, frequently occurs as dodecahedra
பிளப்பு எதுவுமில்லை
முறிவு Uneven-Conchoidal
மோவின் அளவுகோல் வலிமை 5–5.5
மிளிர்வு dull
கீற்றுவண்ணம் இளநீலம்
ஒப்படர்த்தி 2.7–2.9
ஒளிவிலகல் எண் 1.5
பிற சிறப்பியல்புகள் The variations in composition cause a wide variation in the above values.

வைடூரிய கல் (Lapis lazuli) என்பது நவரத்தினங்களுள் ஒன்றல்ல, ஆயினும் வைடூரியம் கல் வகையைச் சேர்ந்தது. வைடூரியம் பூனையின் கண் போன்ற தோற்றத்தையுடையது. இது ஓர் கல்லே தவிர படிகம் அல்ல. நீல நிறத்தில் அழகோங்க விளங்குவதால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

இயற்கையில் காணப்படும் இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே எகிப்து மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இக்கற்கள் ஆப்கான் மற்றுமின்றி சிலி நாட்டின் ஆண்டஸ் மலை தொடர்களிலும், ரஷ்யாவின் பைக்கால் ஏரிப் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை சிறிய அளவில் அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, பர்மா, கனடா, சைபீரியா மற்றும் அங்கோலா போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைடூரியம்_(கல்)&oldid=1649102" இருந்து மீள்விக்கப்பட்டது