உள்ளடக்கத்துக்குச் செல்

வைஜப்பூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 19°55′N 74°44′E / 19.92°N 74.73°E / 19.92; 74.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைஜப்பூர்
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 112
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பிரிவுஅவுரங்காபாத்
மாவட்டம்அவுரங்காபாத்
மக்களவைத் தொகுதிஅவுரங்காபாத்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இரமேசு மோர்னாரே
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்பௌசாகேப் பாட்டீல்

வைஜப்பூர் சட்டமன்றத் தொகுதி (Vaijapur Assembly constituency) என்பது இந்தியாவில் மகாராட்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிர சட்டமன்ற ஆறு தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

இது கன்னட் சட்டமன்றத் தொகுதி, கங்காபூர், மகாராட்டிர சட்டமன்றத் தொகுதி, அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி, ஔரங்காபாத் மத்திய சட்டமன்றத் தொகுதி, அவுரங்கபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் அவுரங்கபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
1962 கிர்ஜாபாய் மச்சிந்திரநாத் இந்திய தேசிய காங்கிரசு
1967 வி. பி. பாட்டீல்
1972 சகுந்தலபாய் பாட்டீல்
1978 உத்தமராவ் பட்வாரி ஜனதா கட்சி
1980 கோவிந்திராவ் ஆதிக் இந்திய தேசிய காங்கிரசு
1985 இராமகிருட்ண பாபா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 கைலாசு ராம்ராவ் பாட்டீல்
1999 இரங்நாத் வாணி சிவ சேனா
2004
2009
2014 பௌசாகேப் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி
2019 இரமேசு பொர்னாரே சிவ சேனா
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிட்ர சட்டமன்றத் தேர்தல்: வைஜப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா இரமேசு போர்னாரே 133627 54.56
சிசே (உதா) தினேசு பரதேசி 91969 37.55
சுயேச்சை ஏக்நாத் ஜாதவ் 8205 3.35
வாக்கு வித்தியாசம் 41658
பதிவான வாக்குகள் 244898
சிவ சேனா gain from சிசே (உதா) மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

வைஜப்பூர்கன்னடம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Vaijapur Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "Maharastra Assembly Election Results 2024 - Vaijapur" (in en). Election Commission of India. 23 November 2024 இம் மூலத்தில் இருந்து 20 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241220080153/https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13112.htm. 

19°55′N 74°44′E / 19.92°N 74.73°E / 19.92; 74.73