வைசாலி நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வைசாலி நகர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 66 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| மாவட்டம் | துர்க் |
| மக்களவைத் தொகுதி | துர்க் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,51,284[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் இரிகேசு சென் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | வித்யா ரத்தன் பாசின் |
வைசாலி நகர் சட்டமன்றத் தொகுதி (Vaishali Nagar Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது துர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைசாலி நகர், துர்க் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | சரோச் பாண்டே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | வித்யா ராதன் பாசின் | ||
| 2018 | |||
| 2013 | இரிகேசு சென் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இரிகேசு சென் | 98272 | 59.45 | ||
| காங்கிரசு | முகேசு சந்திரகர் | 58198 | 35.21 | ||
| வாக்கு வித்தியாசம் | 40074 | ||||
| பதிவான வாக்குகள் | 165294 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
- ↑ "Assembly Constituency Details VaishaliNagar". chanakyya.com. Retrieved 2025-09-08.
- ↑ "Vaishali Nagar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-09-08.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 66 - Vaishali Nagar (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-08.