வைசாகரேசிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைசாக ரேசிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வைசாகரேசிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து ஏழாவது
தாண்டவம்

வைசாகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஏழாவது கரணமாகும்.

வைசாகரேசிதம் கைகால்களை வளைத்து,இடுப்பு,கழுத்து இவைகளையும் வளைத்து சுழன்று ஆடுவது. வைசாகம்-மூன்றைரையடி இடைவெளி இருக்கும்படியாகக் கால்களை வைத்துக் கடகாமுகமுத்திரைக் கையுடன் ஆடுவது. இந்த இரண்டும் சேர்ந்தமையால் இப்பெயர் பெற்றது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாகரேசிதம்&oldid=2151040" இருந்து மீள்விக்கப்பட்டது