வைகறை (இதழ்)
Appearance
வைகறை | |
---|---|
இதழாசிரியர் | வில்பிரெட் வில்சன் நேசன் பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை |
துறை | அரசியல், செய்தி, பண்பாடு |
வெளியீட்டு சுழற்சி | கிழமை |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | |
இறுதி இதழ் | தொடர்கிறது |
இதழ்கள் தொகை | இதுவரை __ |
வெளியீட்டு நிறுவனம் | வைகறை |
நாடு | கனடா |
வலைப்பக்கம் | www.vaikarai.com |
வைகறை கனடாவில் வெளிவரும் தமிழ் வார இதழ். இதில் செய்தி, அரசியல், பண்பாடு, வரலாறு, நேர்காணல் என பல வகையான படைப்புகள் வெளி வருகின்றன. சுமதி ரூபன், சக்க்ரவர்த்தி போன்ற கனடிய எழுத்தாளர்களின் பந்தி எழுத்துக்களும் வெளி வருகின்றன.