உள்ளடக்கத்துக்குச் செல்

வே. வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வே. வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி
Golden Jubilee Entrance
குறிக்கோளுரைபண்பு, ஒளி, உயர்வு
வகைபொது
உருவாக்கம்1962; 64 ஆண்டுகளுக்கு முன்னர் (1962)
முதல்வர்முனைவர்.சே.சிந்தனா
அமைவிடம்
விருதுநகர்
, ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்vvvcollege.org

வே. வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (V. V. Vanniaperumal College for Women) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். இது 1962ஆம் ஆண்டில் அப்போதய தமிழக முதல்வர் உயர்திரு K.காமராசர் ஐயா அவர்களால் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது.[1] இந்தக் கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.

துறைகள்

[தொகு]

அறிவியல்

[தொகு]
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • மனைஅறிவியல்
  • உயிர்வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • தரவு அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்

[தொகு]
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்

[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Affiliated College of Madurai Kamaraj University". Retrieved 2025-12-28.

வெளியிணைப்புகள்

[தொகு]