வே. தங்கமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வே. தங்கமணி (பிறப்பு: மே 15 1953) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

வானொலி மற்றும் தொலைக்காட்சித்துறை[தொகு]

இவர் சிங்கப்பூர், மலேசிய வானொலியிலும் தொலைக்காட்சியிலும் போன்றவற்றிலும் எழுதி வருகின்ற அதேநேரம், பல தொலைக்காட்சி நாடங்களை எழுதியும், இயக்கியும், நடித்தும் உள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._தங்கமணி&oldid=3229341" இலிருந்து மீள்விக்கப்பட்டது