வே. ச. திருமாவளவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வே. ச. திருமாவளவன் (பிறப்பு: சூலை 1 1939 தமிழக எழுத்தாளர், புவனகிரி எனுமிடத்தில் பிறந்து தற்போது எழிலகம் 21வது குறுக்குத்தெரு அவ்வை நகர் இலாசுப்பேட்டை புதுவையில் வசித்துவருபவருமான இவர் ஒரு ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரும், எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், 2002ல் இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்றவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கோபுரச் சிலை
  • மதுரை வீரன் கதைகள்

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

  • தமிழ்மாமணி விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._ச._திருமாவளவன்&oldid=2641265" இருந்து மீள்விக்கப்பட்டது