உள்ளடக்கத்துக்குச் செல்

வே. கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வே. கோபால கிருஷ்ணன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்ச. தங்கவேலு
பின்னவர்சொ. கருப்பசாமி
தொகுதிசங்கரன்கோவில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-01-20)20 சனவரி 1949
சிந்துபூந்துறை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

வே. கோபால கிருஷ்ணன் (V. Gopalakrishnan) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக  சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-22.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 138-139.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._கோபாலகிருஷ்ணன்&oldid=4396476" இலிருந்து மீள்விக்கப்பட்டது